தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gravy | n. இறைச்சி வடிநீர், சமைக்கும் முன்னும் பின்னும் இறைச்சியிலிருந்து கசியுஞ் சாறு, வடிசாறு, கறி வகைகளில் கலக்கப்படும் வடிநீர்க்கலவை. |
G | Gravy-boat | n. வடிசாறு சமைப்பதற்கான படகுருவைக் கலம். |
G | Gravy-soup | n. வடிநீர்ச்சாறு, இறைச்சி வடிநீர் போன்ற வடிசாறு. |
ADVERTISEMENTS
| ||
G | Grayling | n. வெண்ணிறங்கலந்த சாம்பல் வண்ண மீன்வகை, பழுப்பு நிறமான சிறகடி வாய்ந்துள்ள வண்ணத்துப் பூச்சி வகை. |
G | Graze | n. மேலீடான உராய்வு, தோலுராய்வு, (பெ.) மெல்ல உராய்ந்துசெல், தடவலாகச் செல், தோலுராயவிடு, மேற்பரப்பு உராய்வுறு. |
G | Graze | v. புல்மேய, புல்மேய விடு, புல்லுணவளி, புல்லைத்தருவித்து வழங்கு, புல்தின், மேய்ச்சலுக்கு இட்டுச்சென்று பேணு, மேய்த்துக் காப்பாற்று. |
ADVERTISEMENTS
| ||
G | Grazer | n. புல்வாய். |
G | Grazier | n. சந்தையில் விற்பதற்காக ஆடுமாடுகளை மேய்த்து வளர்ப்பவர். |
G | Grazing | n. மேய்ச்சல், புல்தின்னல், மேய்தல், மேய்த்துப் பேணல், மேய்த்துக் கால்நடை வளர்த்துப் பெருக்குதல். |
ADVERTISEMENTS
| ||
G | Grease | n. கொழுப்பு, பசையுள்ள, எண்ணெய்ப்பொருள், மான் கொழுப்பு, வேட்டை விலங்குகளின் கொழுப்பு, இறந்த விலங்குகளின் உருக்கியெடுக்கப்பட்ட கொழுப்பு, மசகெண்ணெயாகப் பயன்படும் பொருள், தூய்மைப்படுத்தப்படாத கம்பளியிலுள்ள எண்ணெய்ப் பசைப்பொருள், குதிரைக் குளம்புகளிலுள்ள நோ |