தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGravern. செதுக்குபவர், சித்திரந் தோண்டுவோர், எஃகு உளி வகை.
GGravesn. பிரஞ்சு நாட்டில் செய்யப்படும் மென்மையான வெண்ணிறமுள்ள இன்தேறல் வகை.
GGravestonen. புதைகுழிக் கல், கல்லறை நினைவுச் சின்னம்.
ADVERTISEMENTS
GGraveyardn. புதைகுழி முற்றம், கல்லறை வௌத, இடுகாடு.
GGravida. சூல்கொண்ட, கருவுற்ற.
GGraving-dockn. கப்பல்களைத் துப்புரவாக்குதற்கும் பழுது பார்ப்பதற்கும் உள்ள நிலத்துறை இறவு.
ADVERTISEMENTS
GGravitatev. நிலவுலகம் முதலிய கோளங்களால் ஈர்க்கப்பட்டுச்செல், இயல் ஈர்ப்பாற்றலுக்கு உட்பட்டியாங்கு, ஈர்க்கப் படு, நோக்கிச் சாய்வுறு, இயல்பாக ஆழ், தாழ், படிவுறு, வலங்கொண்ட கவர்ச்சிக்கு ஆட்படு, வைர அப்ழ்வில் பளுவான கற்கள் அடியில் தங்கும் முறையைக் கையாளு.
GGravitationn. இயலீர்ப்பாற்றலுகு உட்பட்டு இயங்குதல், இயலீர்ப்பாற்றில், பாரிப்பு, பொருள்களிடையே உள்ள கவர்ச்சி.
GGravityn. நிலவுலக மைய ஈர்ப்பாற்றல், விசை ஏற்றத்தால் அளவிட்டுணரப்படும் நிலவுலக மைய ஈர்ப்பாற்றலின் வலிமைத்தரம், கனம், வீறமைதி, வினைமை, முக்கியத்துவம், முதன்மை, அமைந்த தன்மை, அமைதிவாய்நத நடை.
ADVERTISEMENTS
GGravuren. நிழற்படச் செதுக்குப்பாளப்படம், நிழற்பட மறிபடிவத்தை உலோகத் தகட்டுக்கு மாற்றிச் செதுக்கி அழ்ன் மூலம் கிடைக்கும் படம், நிழற்படச் செதுக்குப் பாள முறை, நிழற்பட மறிபடிவத்தை உலோகத் தகட்டில் மாற்றிப் படம் உருவாக்கும் முறை.
ADVERTISEMENTS