தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Grating | a. நன்றி, நன்றியறிதல். |
G | Gratis | adv. கைம்மாறுகருதாமல், விலையில்லாமல். |
G | Gratitude | n. நன்றி, நன்றியறிதல். |
ADVERTISEMENTS
| ||
G | Gratuitous | a. நன்கொடையான, கைம்மாறு கருதாத, உள்நோக்கமற்ற, தூண்டுதல் காரணமற்ற, தன் விருப்பார்ந்த, தன்னியல்பாகச் செய்யப்பட்ட, தானாக வலிந்து தரப்பட்ட, புரியாத்தனமான, பொருத்தமற்ற, தௌதவற்ற, ஆதாரமற்ற, (சட்.) ஒருகட்சியினருக்கு மட்டும் நலந்தருகிற. |
G | Gratuity | n. நன்கொடை, பணிக்கொடை, ஊழியக்கைம்மாறு, விருப்புதவித்தொகை, நன்மதிப்புத்தொகை, ஒய்வுதவி, படைவீரன் பதவியிலிருந்து விலகும் போது அளிக்குப்படும் நல்லெண்ணக்கொடை. |
G | Gratulate | v. பாராட்டு, மகிழ்ச்சிதெரிவி, வலவேற்று மகிழ், நல்வரவு அளி. |
ADVERTISEMENTS
| ||
G | Gravamen | n. குறை, குறைமுறையீடு, குற்றச்சாட்டின் சாரம், குற்றச்சாட்டின் மோசமான பகுதி, திருக்கோயில் மாமன்றத்தின் கீழவையிலிருந்து மேலவைக்கு அனுப்பப்படும் முறையீட்டுப் பத்திரிகை இதழ். |
G | Grave | n. கல்லறை, புதைகுழி, கல்லறைத் திடல், பிணக்குழி, மீதடப்படும் மணமேடு, கல்லறை நினைவுச் சின்னம், சாவு, மாண்டார் உலகு, கீழுலகம், அழிவுக்களம், முடிவிடம், உருளைக்கிழங்கு முளைகளை இட்டு மூடுவதற்கான நெடுங்குழி. |
G | Grave | |
ADVERTISEMENTS
| ||
G | Grave | -3 v. செதுக்கு, செதுக்கிவரை, செதுக்கி உருவாக்கு, பொறித்துவை, அழியா நிலையிற் பதியவை, மனத்தில் அழுத்திப் படியவை. |