தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Grasshopper-beam | n. மையத்திலிருந்து அகன்ற கோடியில் சுழல்அச்சுக்கொண்ட பொறியின் விட்டம். |
G | Grassing | n. புல்லின் மீது பரப்பி நிறம் நீக்குதல், |
G | Grassland | n. மேய்ச்சல் வௌத. |
ADVERTISEMENTS
| ||
G | Grass-moth | n. மென்னிற வண்ணத்துப் பூச்சிவகை. |
G | Grass-oil | n. புல் எண்ணெய் வகை, எளிதில் ஆவியாகும் எண்ணெய் வகை. |
G | Grasspless | a. வலுவற்ற, தளர்ந்த. |
ADVERTISEMENTS
| ||
G | Grass-plot | n. புல்திடல், புல் தரை. |
G | Grass-snake | n. நஞ்சில்லாத பாம்பு வகை. |
G | Grass-tree | n. ஆஸ்திரேலிய மரவகை, நீண்ட கம்பி போன்ற இலைக் கொத்துக்களையும் நீள் குழல்வடிவ மலர்களையும் கொண்ட செடிவகை. |
ADVERTISEMENTS
| ||
G | Grass-wrack | n. கடல்நீரில் வளரும் புல் போன்ற மலர்ச்செடியினம். |