தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGrape-stonen. கொடிமுந்திரி விதை.
GGrape-sugarn. பழச்சர்க்கரை.
GGrapetreen. அமெரிக்க வெப்பமண்டல மர வகை, வெப்ப மண்டல மரவகையின் பழம்.
ADVERTISEMENTS
GGrape-vinen. முந்திரிக்கொடி, இயல்பான விரைசெய்திப்பரப்பு, அலருரை, பொய்யான அவதூறு.
GGraphவரைபடம்
GGraph அடையாள விளக்கக் குறிவரைவு, வரைக்கட்டம், (வினை) அடையாள விளக்கக் குறிவரையிடு, அடையாளக் குறி வரைமூலம் விளக்கஞ்செய்.
ADVERTISEMENTS
GGraph n. படியெடுக்கும் எலும்புப் பசையாலான அமைவு, (வினை) எலும்புப் பசையாலான அமைவுமூலம் படியெடு, எலும்புப் பசையாலான அமைவுமூலம் படிபெருக்கு.
GGraph chartவரைபடநிரல்
GGraphica. சித்திரம் வாய்ந்த, ஓவியம் சார்ந்த, செதுக்குக் கலை சார்ந்த, எழுத்துருவமான, எழுதும் கலை சார்ந்த, விளக்கவுரை சார்ந்த, குறிவரைக்குரிய, உயிர்ச்சித்திரம் போன்ற, விரிவிளக்கமான, கனிப்பொருள் வகையில் மேற்பரப்பில் எழுத்துருப்போன்ற வரைத் தடங்கள் உள்ள, கனிப்பொருள் வகையில் வெட்டுவாயில் வரைத்தடங்களையுடைய.
ADVERTISEMENTS
GGraphicallyadv. படத்தோற்றம் போன்று, விளக்கமாக, தௌதவாகத் தெரியும் படி, உயிர்ச்சித்திரம் போன்று, எழுத்து மூலம் விளக்கமாக, விளக்கவுரை மூலமாக, குறிவரை மூலமாக.
ADVERTISEMENTS