தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Granitite | n. அப்பிரகக் கருங்கல், வௌளை அப்பிரகம் கலந்த கருங்கல் வகை. |
G | Granitoid | a. கருங்கல் வடிவம் போன்ற, கருங்கல் தோற்றமுள்ள. |
G | Granivourus | a. கூலம் தின்கிற, தானிய விதைகள் தின்கிற. |
ADVERTISEMENTS
| ||
G | Grannom | n. நீர் ஈ வகை, மீன் பிடிப்பதற்கு ஈப் போன்று பயன்படுத்தப்படும் போலிப் பொருள். |
G | Granny | n. பாட்டி. |
G | Granodiorite | n. கருங்கல் போன்ற படிகக் கல்லுள்ள பாறை. |
ADVERTISEMENTS
| ||
G | Granolthic | a. சீமைத்காரை சார்ந்த, சிமிட்டியும் கருங்கல் துண்டுகளும் கொண்ட. |
G | Grant | n. கொடை, கொடை, வழங்கீடு, நன்கொடை, கொடைப்பொருள், மானியத்தொகை, அரசின் பொருளுதவி, கொடைப்பத்திரம், பட்டயம், செலவுப்படி, வாழ்கைப்படி, பத்திரத்தின்மூலம் சொத்துரிமையைக் கொடுத்தல், சட்டப்படியான உரிமை மாற்றம், (வினை) அளி, கொடு, வழங்கு, மெய்யென ஒப்புக்கொள், விட்டுக்கொடு, இசைவு கொடு, சலுகையளி. |
G | Granted | a. கொடுக்கப்பட்ட, வழங்கப்பட்ட, இசைவளிக்கப்பட்ட, ஒத்துக்கொள்ளப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
G | Grantee | n. கொடையளிக்கப்பட்டவர், (சட்) பட்டய உரிமையாளர். |