தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Grand-uncle | n. பாட்டனார் அல்லது பாட்டியார் உடன் பிறந்தார். |
G | Grange | n. பண்ணைமனை, குதிரைக்கொட்டில் முதலிய கட்டிடங்களடங்கிய வளைவு, கம்பத்தம், நாட்டுக்புற மனை, படைத்துறையில் கூலக்களஞ்சியம். |
G | Granger | n. பண்ணைக்காவலர். |
ADVERTISEMENTS
| ||
G | Grangerism | n. கழிமிகைப் படவிளக்கம், வேறு பல நுல்களிலிருந்து விளக்கப்படங்களையும் தலைப்புப் பக்கங்களையும் வெட்டியெடுத்து உடன் வழங்கும் முறை. |
G | Grangerize | n. கழிமிகைப் படவிளக்கம் அளி, வேறு பல நுல்களிலிருந்து விளக்கப் படங்களையும் தலைப்புப்பக்கங்களையும் வெட்டியெடுத்து மற்ற விளக்கங்களுடன் கலந்து வழங்கு. |
G | Graniferous | a. கூலவகை விளைவிக்கிற, தானியம் போன்ற விகையை வழங்குகிற. |
ADVERTISEMENTS
| ||
G | Granite | n. கருங்கல், கட்டிடத்துக்குப் பயன்படுத்தப்படும் திண்பாறை வகை, (பெ.) கருங்கல்லாலான, கருங்கல் போன்று கடினமான. |
G | Granites | கருங்கற்கள், கிரானைட் கற்கள் |
G | Granite-ware | n. கருங்கல் போன்ற தோற்றத்தோடு கூடிய புள்ளிகளுள்ள மட்கலம், மெருகிடப்பட்ட இரும்புக்கல வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Granitic | a. கருங்கல் சார்ந்த, கருங்கல்லாலான, கருங்கல் போன்ற. |