தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gramophone | n. இசைத்தட்டுப் பெட்டி, ஒலிப்பதிவுப் பேழை. |
G | Grampus | n. திமிங்கிலம், தண்ணீர்பீறிட்டு வௌதப்படப் பேரிரைச்சலுடன் மூச்சுவிடும் திமிங்கிலம் போன்ற கடலுயிர்வகை, உரக்க மூச்சுவிடுபவர். |
G | Granadilla, grenadilla | n. சிலுவையேற்றத் தோற்றம் உடைய மலர்க்கொடிவகை. |
ADVERTISEMENTS
| ||
G | Granary | n. கூலக்களஞ்சியம், தானிய உற்பத்தி நிறைவுப் பகுதி. |
G | Grand | a. வீறார்ந்த, விழுமிய தோற்றமுடைய, மதிப்பு, வாய்ந்த, பேரழகு வாய்ந்த, வண்ணப்பகட்டான, மிக நேர்த்திவாய்ந்த, அரவாரமான, பகட்டழகுடைய, மலைக்கவைக்கிற, மேதக்க, மாட்சி மிக்க, மேம்பட்ட, முதன்மை வாய்ந்த, தலைமை சான்ற, உயரிய, மேலான, நிறைபேருருவமைந்த, முழுநிறைவான, முழுநிலையான, முடிவான, களிப்பூட்டவல்ல, நிறைவளிக்கிற, இரண்டாந்தலைமுறையான. |
G | Grand Guignol | n. ஆழ்ந்த உணர்ச்சி செறிந்த சிறு தொகுப்புக்களடங்கிய நாடகக் காட்சி. |
ADVERTISEMENTS
| ||
G | Grandam | n. பாட்டி, கிழவி, குலமுதாட்டி, விலங்கினுடைய தள்ளையின் தள்ளை. |
G | Grand-aunt | n. 'பாட்டன் அல்லது பாட்டியின் உடன்பிறந்தவள். |
G | Grandchild | n. பேரக்குழந்தை. |
ADVERTISEMENTS
| ||
G | Grand-dad | n. பாட்டனார். |