தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGrallatoriala. (வில.) நீரில் நடக்கும் நீண்ட காலுடைய பறவை இனஞ்சார்ந்த.
GGrallochn. இறந்துபோன மான் உடலின் உள்ளுறுப்புகள், (வினை) மானின் குடலை வௌதப்படுத்து.
GGram n. காராமணி, பருப்பு வகைப் பொது, கொள்ளு, குதிரைத்தீனியாகப் பயன்படும் பயறுவகை.
ADVERTISEMENTS
GGrama, grama grassn. அமெரிக்க மேய்ச்சற் புல்வகை.
GGram-atomn. (வேதி.) அணுக்கட்டு நிறை, தனிமத்தின் அணு எடை அளவின் பரு அளவெண்.
GGram-centimetren. (இயந்,) ஒரு சீரெடையைச் செங்குத்தாக ஒரு சென்டிமீட்டர் உயர்த்துவதற்கு வேண்டிவ பணியாற்றல்.
ADVERTISEMENTS
GGramineaen.pl. புல் இனம்.
GGraminivorousa. புல் தின்கிற.
GGrammaloguen. (சுருக்கெழுத்து) ஒரு கீற்றுச்சொல், ஒரே எழுத்துக்கீற்றால் குறிக்கப்படுஞ்சொல்.
ADVERTISEMENTS
GGrammarn. இலக்கணம், மொழிவழிக்கற்ற கலை, இலக்கண விதிகளைக் கையாளும் முறை, இலக்கண விதி முறைப்படி அமைந்த எழுத்துநடை, இலக்கண விதிமுறைப்படி அமைந்த பேச்சுநடை, மொழிப்படிவ மரபு அமைதி, கலைத்துறையின் அடிப்படைக் கூறுகள், இயல்துறையின் தொடக்கக் கூறுகள், அடிப்படைத் தொடக்க ஏடு.
ADVERTISEMENTS