தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Grammar checker | இலக்கணத்திருத்தி |
G | Grammarian | n. இலக்கணப் புலவர், இலக்கண ஆசிரியர், இலக்கணப் நுலாசிரியர், மொழிநுல் வல்லுநர். |
G | Grammar-school | n. முற்கால லத்தீன் இலக்கணப் பள்ளி, இங்கிலாந்தில் இக்கால இடைநிலைப்பள்ளி. |
ADVERTISEMENTS
| ||
G | Grammatic, grammatical | a. இலக்கணம் சார்ந்த, இலக்கண விதிகளையொட்டிய. |
G | Grammaticism | n. இலக்கண விதிமுறைச் செய்தி. |
G | Grammaticize | v. இலக்கண விதிகளை யொட்டியதாக்கு, இலக்கண விதிகளாக்கு. |
ADVERTISEMENTS
| ||
G | Grammatist | n. இலக்கண ஆசிரியர், இலக்கணப் புலவர். |
G | Gramme | n. சீரெடை, சீர் அளவை முறையில் பொதுநிலை எடையலகு. |
G | Grammercy | int. நன்றி. |
ADVERTISEMENTS
| ||
G | Gramminaceous | a. புல்சார்ந்த, புல்போன்ற, புல்நிறைந்த. |