தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Granddaughter, n., | பேர்த்தி. |
G | Grand-ducal, grand-ducal | a. சிறுவட்ட அரசுக்கோமானுக்குரிய, சிறுவட்ட அரசுக் கோமானைச் சார்ந்த, சிறுவட்ட அரசு சார்ந்த. |
G | Grande | n. (பிர.) சிறப்புமிக்க. |
ADVERTISEMENTS
| ||
G | Grandee | n..ஸ்பெயின் போர்ச்சுகல் நாடுகளில் உயர்தரப்பெருங்குடி மகன், உயர் பதவியாளர், பெரும்புகழ் படைத்தவர். |
G | Grandeur | n. பேராற்றல், பெரும்பதவி, உயர்நிலை, மேதகைமை, பேரழகு, வீறார்ந்த தன்மை, பெருமித உணர்வு, வாழ்க்கை மேம்பாடு, சூழல் மாட்சி, வாழ்க்கை ஆரவாரம். |
G | Grandfather | n. பாட்டனார், தாய் அல்லது தந்தையின் தகப்பனார். |
ADVERTISEMENTS
| ||
G | Grandfathers-clock | n. தரையில் நிற்கும்படி நீண்ட பெட்டி வடிவாக அமைந்த பழங்கால மணிப்பொறி வகை. |
G | Grandiloquent | a. சொல்லாரவாரமுடைய, சொற்பகட்டான, வீம்புபேசும் பழக்கமுடைய. |
G | Grandiose | a. பெருமிதப் பகட்டான, பெருமித நடிப்புடைய, ஆர்வாரமான. |
ADVERTISEMENTS
| ||
G | Grandisonian | a. வீறார்ந்த நடைநயமும் வீர மரபார்ந்த பெருமிதறங் கொண்ட. |