தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Grain | n. கவடு, கவர்முள். |
G | Grainage | n. கூல வரி. |
G | Grained | a. உட்கட்டமைந்த, மணிக்கட்டான, தோல் பதனிடும் வகையில் மயிர் களையப்பட்ட, கெட்டிச்சாயமிடப்பட்ட, மேற்கரண் பரப்புடைய, சொரசொரப்பான, சால்வரியிடப்ப்ட்ட. |
ADVERTISEMENTS
| ||
G | Grainer | n. அகவரி வண்ணம் தோய்ப்பவர், சால்வரி வண்ணத்தூரிகை. |
G | Graining | n. மரச்சிராய்போல அகவரி வண்ணங் கொடுத்தல், தோல் பதனிடும் வகையில் மயிர் களையும் வேலைமுறை. |
G | Graining | n. ஐரோப்பிய நன்னீர் மீன்வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Grains | n.pl. நறுமணப்பொருளாகவும் மருந்து சரக்காகவும் பயன்படுத்தப்படும் மேற்கு ஆப்பிரிக்கச் செடிவகையின் விதை மேலுறைகள், சாராயங்காய்ச்சி வடித்த பிறகு எஞ்சி நிற்கும் மாவூறல் சக்கை. |
G | Grains | n. மீனைக் குத்திப் பிடிப்பதற்கான ஈட்டி வகை. |
G | Grainy | a. கூலம்-பருப்பு அல்லது கொட்டைகளையுடைய. |
ADVERTISEMENTS
| ||
G | Grallae, Grallatores | n.pl. (வில.) நீரில் நடக்கும் நீண்ட காலுடைய பறவையினம். |