தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Graffto | n. தொல்பழங்கால நகரச் சுவர்களில் சுரண்டு வரிகளால் அமைக்கப்பட்டுள்ள சித்திர வடிவம், சுஹ்ர் அடித்தளத்தின் பல்வண்ணங் காட்டும் சுரண்டு வரி ஓவிய ஒப்பனை. |
G | Graft | n. ஒட்டுச்சினை, (மரு.) அறுவையில் இடம் மாற்றிப் பொருத்திவைக்கப்பட்ட உயிரிழைமம், ஒட்டுமுறை, ஒட்டுச்சினை, செருகப்படுமிடம், (வினை) ஒட்டுச் சினையைச் செருகிவை, பொருத்தி இணை, இரண்டறப் பிணை, (மரு.) அறுவையில் உயிரிழைமத்தை இடம் மாற்றிப் பொருந்தவை, (கப்,) தாழ்ப்ப |
G | Graft | n. வெட்டுமான அலகு, ஒருதடவை மண்வெட்டி எடுத்தெறியும் மண் ஆழ அளவு, பிறைவடிவ அலகுடைய மண்வெட்டி வகை, சுரண்டல், பணித்துறை கைப்பொருள். |
ADVERTISEMENTS
| ||
G | Grafting | n. ஒட்டு, ஒட்டவைத்தல். |
G | Grafting-clay, grafting-wax | n. ஒட்டுச்சினை இணைக்கப் படுமிடத்தை மூடுவதற்கான பொருள். |
G | Grahpics | n. விளக்கக் குறிவரைக் கணிப்பியல். |
ADVERTISEMENTS
| ||
G | Grail | n. திருக்குருதிக்கலம், இயேசுநாதர் சிலுவையேற்றத்தின் பின் அஹ்ர் குருதி சேமிப்புக் கலமாக அமைந்த இறுதியுணவின் வட்டில். |
G | Grail | -3 n. சீப்புச் செய்பவரது அஜ்ம். |
G | Grail | -4 n. சரளைக்கல். |
ADVERTISEMENTS
| ||
G | Grain |