தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGranter, grantor(சட்) நன்கொடை வழங்குபவர், மானியம் அளிப்பவர், உரிமைப்பத்திரம் கொடுப்பவர்.
GGranthn. (இ) சீக்கியச் சமயநுல் தொகுதி.
GGrant-in-aidn. பணித்துறை உதவித்தொகை.
ADVERTISEMENTS
GGranular, granulary, granulose, granulousசிறு மணி சார்ந்த, சிறுமணி போன்ற, மணியடர்த்தியுள்ள, அகவரிச்செறிவுள்ள, சொரசொரப்பான மேற்பரப்போடு கூடிய.
GGranulate
GGranulationn. சிறுமணிகளாக உருவாக்கும் செய்கை, உருக்கிய உலோகத்தைச் சூடுள்ளபோதே சல்லடையின்மூலம் நீருட் பாய்ச்சிச் சிறு துணுக்குக்கள் ஆக்குதல்.
ADVERTISEMENTS
GGranulationsn.pl. ஆறிவரும் புண்மீது முதலில் உருவாகும் புது வளாச்சிக் கூறுகள்.
GGranulen. சிறு மணி, சிறு துகள், நுண்பொடி,
GGrapen. கொடிமுந்திரி, திராட்சைப்பழம், குதிரையின் காலில் ஏற்படும் கட்டி, பீரங்கி கடும்போது பரவலாகத் தாக்கும் சிறு குண்டுகளின் தொகுதி, கொத்துக்குண்டு.
ADVERTISEMENTS
GGrape-brandyn. கொடிமுந்திரிப்பழத் தேறல்.
ADVERTISEMENTS