தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGraphicsஎழுத்து வரைகலை
GGraphisn. எழுத்துப்போன்ற விதையமைப்புக் காளான் வகை.
GGraphiten. காரீயகம், கனிப்பொருள் வகை.
ADVERTISEMENTS
GGraphiumn. கரியகத் தாள்களின் மூலம் பல படியெடுத்தற்குப் பயன்படும் முனைக்கூருடைய கருவி.
GGraphiuren. மயிர்க்குஞ்ச நுனிவாலுடைய தென்னாப்பிரிக்க கொறிவிலங்கு வகை.
GGraphologyn. கையெழுத்துமூலம் நடத்தை முதலிய வற்றை ஆய்தல், கையெழுத்துமூலம் நடத்தை முதலிய வற்றை மதிப்பிடுங் கலை, விளக்கக் குறிவரை வாய்பாடு.
ADVERTISEMENTS
GGraphotypen. மேற்பரப்பை அச்சிடுவதற்கான புடைப்பகழ்வுச் சித்திரக் கட்டை, புடைப்புகழ்வு அச்சுக்கட்டையின் செய்முறை.
GGrapneln. பல வளைநகங்களடைய சிறு நங்கூரம், பாதாளக் கரண்டி, இறுகப்பிடிக்கும் இரும்புக் கொளாவி, நொக்கி மாட்டுங் கருவி, கருவிரலுகம், எதிரிக் கப்பலைப் பிடிக்க உதவும் வளைநகப்பிடி நங்கூரம்.
GGrapplen. கருவிலலுகம், பற்றிப்பிடிக்குங் கருவி, மல்லர்பிடி, நெருங்கிய போட்டிச் சண்டை, (வினை) கொளாவியால் பற்றிப்படி, இறுகப் பற்று, நெருங்கி அருகே சென்று மல்லாடு, போராடு.
ADVERTISEMENTS
GGrapplingn. கொளாவியால் பிடித்தல்.
ADVERTISEMENTS