தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Grappling-Iron | n. இரும்புக் கொளாவி, கருவிரலுகம், கடற்போரில் எதிரிக் கப்பல்களைக் கைப்பற்றுவதற்குப் பயன்படும் எறிகொக்கி. |
G | Grapy | a. கொடிமுந்திரிப் பழங்களாலான, கொடிமுந்திரிப்பழங்கல் போன்ற. |
G | Grasp | n. படிப்பு, கைப்பிடி, ஆற்றல், பற்றும் ஆற்றல், எட்டுந்தொலை, கட்டுப்படுத்தும் சக்தி, அடக்கியாலும் திறம், மனம் பற்றிக்கொள்ளும் திறம், மூளையில் வாங்கிக் கொள்ளும் ஆற்றல், (வினை) பற்றிப்பிடி, பிடிபடு, பற்ற முயற்சி செய், எட்டிப்பற்று, பேராவலுடன், கைப்பற்று, பறி. |
ADVERTISEMENTS
| ||
G | Grasping | a. பேராசைபிடித்த, பிறர்பொருள் வௌவுகிற. |
G | Grass | n. புல், புல்வகை, மேய்ச்சல், மேய்ச்சல் நிலம், புல் நிலம், புல்மூடிய நிலம், சுரங்கத்தொழில் வகையில் நிலத்தின் மேற்பரப்பு, சுரங்கத்தின் தலைப்பு, (வினை) புல் தீனி கொடு, புல்கரண் கொண்டு மூடு, மென்சணலின் நிறம் வெளுக்கும் படி வெயிலில் உலர வை, எதிரியைக் கீழே வீழ்த்தியடி, மீனைக் கரைக்குக் கொணர், பறவையைச் சுட்டு நிலத்தில் வீழ்த்து. |
G | Grass-cutter | n. குதிரைக்குப் புல் தீவனம் சேகரிக்கும் பணியாள், புல்செதுக்கி. |
ADVERTISEMENTS
| ||
G | Grasser | n. அசச்கத் தற்காலிகப் பணியர், தேவைக்கு மேற்பட்ட அச்சகப் பணியாள். |
G | Grass-green | a. பசும்புல்லார்ந்த, புல்போன்று பசுமையான. |
G | Grass-grown | a. புல் வளர்ந்த, புல்லால் மூடப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
G | Grasshopper | n. தத்துக்கிளி, வெட்டுக்கிளி. |