தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGrassya. புல்போன்ற, புல்லையொத்த, புல்படர்ந்த, புல்லால் மூடப்பட்ட.
GGrate n. கிராதி, இரும்பு அடுப்புத்திட்டம், தீத்தாங்கி, தீத்தட்டு, நெருப்புவைக்கும் கணப்புத்தட்டு.
GGrate v. சொரசொரப்பான மேற்பரப்பில் தேய்த்துச்சிறு பொடியாக்கு, அராவிப் பொடியாக்கு, பற்களை நறநறவென்று கடி, உராய்ந்து வெறுப்பைத்தரும் ஒலியுண்டாக்கு, எரிச்சலுண்டாக்கு, மனம் புண்படுத்து, தொல்லைப்படுத்து, கோபமூட்டு.
ADVERTISEMENTS
GGrateda. இரும்புக் கிராதியுள்ள, நெருப்புத்தாங்கும் தீத்தட்டுள்ள, கணப்புச் சட்டியில் தீத்தட்டுள்ள.
GGratern. அரம், அராவி கருவி.
GGraticulen. தொலையாடி வரை அளவுக் குறிப்பு, நில அளவையில் நேர்நிரைக் கோடுகள் காட்டும் பின்னல் வரைத்தாள்.
ADVERTISEMENTS
GGratificationn. மனநிறைவு, மனநிறைவுணர்ச்சி, திருப்தி, மனமகிழ்ச்சி, மகிழ்ச்சித செய்தி, தடையிலா நுகர்வு, நுகர்வுக்குரிய செய்தி, விருப்பந்தருஞ் செய்தி, கைம்மாறு, கைக்கூலி.
GGratifyv. மகிழ்வி, தாராளச்சலுகை அளி, விட்டுக்கொடுத்து ஆறுதலளி, இசைவாக நடத்தி மகிழச்செய், உகந்தன செய்து உவப்பூட்டு, மனநிறைவடையச்செய், விருப்பம் நிறைவேற்று, அவா நிறைவுசெய், மன ஆறுதலடைவி, நலஞ்செய், நன்றிக் கடப்படுத்து, கையுறை கொடு, கைக்கூலி அளி, பரிசளி, ஊதியம் வழங்கு.
GGratinn. (பிர.) பொரியப்பளரொட்டி, இருதிசைத்தணல் இடையே வைத்துப் பக்குவப்படுத்திய ரொட்டிப்பொதி அல்லது பாலேட்டுச் சீவல், பொரியப்பள ரொட்டி செய்யும் சமையற் பக்குவ முறை.
ADVERTISEMENTS
GGrating n. கணப்புச் சட்டியில் நெருப்புத் தாங்கும் குறுக்குச் சட்டம், தடுப்பு இரும்புக்கிராதி, ஔதக்கோட்ட மூலம் நிறப்பட்டை தோற்றுவிக்கும்படி இணைவரை இரும்புக்கம்பி அல்லது புறவரியிட்ட நோக்காடி வகை.
ADVERTISEMENTS