தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Grape-fruit | n. சிறந்த புளிச்சுவைப் பழவகை. |
G | Grape-house | n. கொடிமுந்திரி சேமப்பண்ணை, செயற்கை வெப்பநிலையில் திராட்சைக்கொடி வளர்க்கும் இடம். |
G | Grape-hyacinth | n. கொடிமுந்திரிப்தபழம் போன்ற மலர்க்கொத்துள்ள செடிவகை. |
ADVERTISEMENTS
| ||
G | Grapeless | a. கொடிமுந்திரியின் தனிச்சுவை மணமற்ற. |
G | Grape-louse | n. கொடிமுந்திரிப்பழம் அழிக்கும் ஈ வகை. |
G | Grapery | n. கொடிமுந்திரித் தோட்டம். |
ADVERTISEMENTS
| ||
G | Grape-scissors | n. கொடிமுந்திரிக் கொத்துக்களைக் கத்தரிக்கும் கத்திரிக்கோல், உணவு மேசையில் கொடிமுந்திரிப் பழக்கொத்தைக் கத்தரிக்கப் பயன்படும் கத்தரிக்கோல். |
G | Grapeseed | n. கொடிமுந்திரி விதை. |
G | Grapeseed-oil | n. கொடிமுந்திரி விதை நெய். |
ADVERTISEMENTS
| ||
G | Grape-shot | n. தெறிகுண்டு, பீரங்கி சுடும்போது பரவலாகத்தாக்கும் சிறு குண்டுகளின் தொகுதி. |