தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGreat Daneகுறுமயிருள்ள ஆற்றல் மிக்க பெரிய நாய் வகை,
GGreat-auntn. பாட்டனார் அல்லது பாட்டியாரின் உடன் பிறந்தாள்.
GGreat-circlea. நிலவுலகக் கோளப் பெருவட்டம் சார்ந்த, நிலவுலகக் கோள மையமே மையமாகக் கொண்ட நிலவுலகக் கோளத்தின் மேற்பரப்பிலுள்ள வட்டம் சார்ந்த, நிலவுலகக் கோளப் பெருவட்டம் வழிச் செல்கிற.
ADVERTISEMENTS
GGreatcoatn. பறமேற்சட்டை.
GGreatenv. பெரிதாக்கு, மிகப் பெரிதாக்கு, பெரிதாகு, மேன்மையாகு.
GGreat-grandchildn. பேரனின் அல்லது பேர்த்தியின் பிள்ளை, கொள்ளுப்பெயரன், கொள்ளுப்பெயர்த்தி.
ADVERTISEMENTS
GGreat-hearteda. பரந்த மனப்பான்மையுள்ள, பெருந்தன்மையுள்ள, மேதக்க, அஞ்சாத.
GGreatlyadv. மிகுதியாக, மிகு அளவில், நிரம்ப, பெருந்தன்மையாக.
GGreat-nephewn. உடன் பிறந்தாரின் பேரன்.
ADVERTISEMENTS
GGreatnessn. பெருமை, மேன்மை.
ADVERTISEMENTS