தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGreen-earthn. நிறப்பொருளாகப் பயன்படும் பச்சை வண்ணக் கனிப்பொருள் வகை.
GGreeneryn. பசுமையான செடிகொடித் தொகுதி, பசுந்தழை.
GGreenery-yallerya. பச்சை மஞ்சள் நிறங்களில் மாத்திரம் ஈடுபடுகிற, அழகுணர்ச்சி கெட்ட.
ADVERTISEMENTS
GGreeneyeda. பொறாமையுள்ள, அழுக்காறுள்ள.
GGreenfinch, greenlinnetn. பசுமைநிறமும் பொன்நிறமும் கலந்த இறக்கைகளையுடைய சிறு பறவை வகை.
GGreen-flyn. செடிப்பேன் வகை.
ADVERTISEMENTS
GGreen-goosen. வாத்துக்குஞ்சு, உள்ளீட்டின் சமைத்துண்ணப்படுவதற்குரிய நாலு மாதமாகாத இளவாத்து, பேதை, மட்டி.
GGreengrocern. பாசவர், பச்சைக் காய்கறி விற்பனையாளர்.
GGreen-handn. தாழ்படியிலுள்ள கப்பலோட்டி.
ADVERTISEMENTS
GGreen-heartn. மிக உறுதிவாய்ந்த பலகைதரும் தென்அமெரிக்க மரவகை.
ADVERTISEMENTS