தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGreen-hornn. அனுபவமற்ற இளைஞன், அறிவிலி, பேதை.
GGreenhousen. அ செடிகொடிகளை வளர்க்கப் பயன்படுத்தப்படும் கண்ணாடிக் கூடி.
GGreeningn. பச்சையாகுதல் அல்லது பச்சையாக்குதல், பழுத்த நிலையிலும் பச்சை நிறமாயுள்ள ஆப்பிள் பழ வகை.
ADVERTISEMENTS
GGreen-keepern. குழிப்பந்தாட்டப் பசும்புல் தரையைக் கண்காணிப்பாளர்.
GGreenletn. அமெரிக்க பறவை வகை.
GGreenlyadv. முதிராமல், திறமையின்றி.
ADVERTISEMENTS
GGreen-mann. குழிப்பந்தாட்ட ஆட்டக்களக் காவலர்.
GGreen-peak, Green Woodpeckern. பச்சை நிறமுள்ள மரங்கொத்திப் பறவை வகை.
GGreenroomn. நாடகக் கொட்டகையில் நடிகர்களின் ஓய்வு அறை.
ADVERTISEMENTS
GGreensn.pl. கிழக்கு ரோமாபுரியில் பேரரசர் ஜஸ்டினியன் காலத்தில் கான்ஸ்டாண்டினேப்பிள் நகரிலிருந்த கட்சியின் பெயர்.
ADVERTISEMENTS