தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Grege | n. இயற்கம்பளி நிறம்ம, சாம்பல்நிறத்திற்கும் பழுப்பு நிறத்திற்கும் இடைப்பட்ட வண்ணம். (பெ.) இயற்கப்பளி நிறம் வாய்ந்த. |
G | Gregorian | n. முதலாம் கிரகரீ என்ற முற்காலப் போப்பாண்டவரால் வரையறை செய்யப்பட்டது, பதின்மூன்றாம் கிரகரீ என்ற முதலாப் போப் பாண்டவாரால் அறுதி செய்யப்பட்டது, கிரகரீ என்ற பெயருடையவரின் வழி பின்பற்றுவர், ஆங்கில நாட்டில் 1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் நிறுவப்பட்டிருந்த கூட்டமைப்பின் உறுப்பினர்., (பெ.) முதலாம் கிரகரீ என்றபோப்பாண்டவரால் வரையறுக்கப்பட்ட, பதின் மூன்றாம் கிரகரீ என்ற போப்பாண்டவரால் வரையறுக்கப்பட்ட, கிரகரீ என்ற பெனயருடையவரின் வழி பின்பற்றுகிற. |
G | Gregory-powder, gregorys mixture | n. சீன திபேத்திய நாட்டு மூலிகைகளின் வேர்களினின்று எடுக்கப்பட்ட பேதிப் பொருட்கலவை மருந்து. |
ADVERTISEMENTS
| ||
G | Gremial | n. கிறித்தவ சமயவட்டத் தலைவரின் மடியிற் சில நிகழ்ச்சிகளின் போது போடப்படும் மென்பட்டாடை. |
G | Gremlin | n. விபத்துக்களுக்குக் காரணமாகக் கருதப்பபட்ட சிறு குறும்புத் தெய்வங்களின்வகை. |
G | Grenade | n. எறிகுண்டு, துப்பாக்கித் தெறிகுண்டு, நெருப்பணைக்கப் பயன்படும் வேதிப் பொருள்களடங்கிய கண்ணாடிஎறிகலம், வடிகால்களைச் சோதிக்க உதவும் வேதிப்பொருட்கள் கொண்ட கண்ணாடிக் கொள்கலம். |
ADVERTISEMENTS
| ||
G | Grenadier | n. காலாட்படைமுதற் பிரிவாளர், எறிகுண்டு வீரர், கூடு இழைக்கும் தென் ஆப்பிரிக்க பறவை வகை. |
G | Grenadiers, Grenadier Guards | n.pl. காலாட்படையில் முதற் பிரிவுப் பகுதி. |
G | Grenadine | n. கன்றின் இறைச்சிக் கீற்று உணவுவகை, கோழி இறைச்சிக் கீற்றுக்களாலான உணவுவகை. |
ADVERTISEMENTS
| ||
G | Grenadine | n. ஆடை செய்வதற்கான பட்டு அல்லது கம்பளித்துணி வகை. |