தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Generale | n. பொதுக்கோட்பாடு. |
G | Generalissimo | n. பலதிறப்படை மாபெருந்தலைவர், கடல்நிலவான்படை இணைப்புப் பெருந்தலைவர். |
G | Generality | n. பொதுநிலை, பொதுத்தன்மை, எடுத்துக்காட்டுகளின் முழுமைக்கும் பொருந்தும் நிலை, தௌதவற்ற நிலை, பொதுச்செய்தி, பொதுக்கோட்பாடு, பொதுவிதி, பொது அறிக்கை, முக்கியமான பகுதி, பெரும்பகுதி, பெரும்பான்மைம, முழுப்பெரும்பகுதி மக்கள், முழுப்பெரும்பகுதிச்செய்திகள், பெரும்பான்மையினர், பெரும்பான்மையான. |
ADVERTISEMENTS
| ||
G | Generalization | n. பொதுவிதி, பொதுமெய்ம்மை, பொதுக்கருத்து, பொதுமைப்பாடு, விதிவரு முறையினால் பெறப்பட்ட பொதுக்கருத்து உருவாக்குதல். |
G | Generally | adv. பெரும்பாலும், பரவலாக, பொதுப்படையாக, பொதுநிலையில், விவரங்களைக் கருத்திற்கொள்ளாமல், தனிப்பட்ட முறையிலன்றி, பொது விதியாக. |
G | Generalship | n. படைத்தலைவர் பதவி, போர்முறைத்திறம், நடைமுறைத்திறம், படைத்துறைத் திறமை, திறமைமிக்க செயலாட்சி, செயல்நயம், வெல்திறம். |
ADVERTISEMENTS
| ||
G | Generant | n. பிறப்பிப்போர், பெற்றோர், உண்டாக்குவது, (வடி.) வடிவாக்கி, தனது இயக்கத்தினால் மற்றொரு வடிவத்தை ஆக்கும் வரி-புள்ளி அல்லது உருவம். |
G | Generate | v. தோற்றுவி, பிறப்பி, உண்டாக்கு, உற்பத்தி செய், உருவாக்கு, மலர்வி, (கண,) இயக்கத்தால் படியுருவாக்கு. |
G | Generation | n. பிறப்பித்தல், தோற்றுவித்தல், உண்டாக்குதல், இனப்பெருக்கம், ஈனுதல், ஈனப்பெறுதல், இயற்கை அல்லது செயற்கை முறையினால் உண்டாக்குதல், தலைமுறை, வழிவழி மரபில் ஒருபடி, தலைமுறையினர், ஏறத்தாழ ஒரே காலத்தில் பிற்ந்தவர் அனைவரின் தொகுதி, ஒத்தகாலத்தவர், தலைமுறைக்காலம், தலைமுறை இடையீட்டுக்காலம், 30 அல்லது 33 ஆண்டுகள். |
ADVERTISEMENTS
| ||
G | Generative | a. மகப்பேறு சார்ந்த, உண்டாக்கவல்ல, பயனுடைய, பிறப்புக்குரிய, இனப்பெருக்கத்துக்குரிய. |