தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGeneva n. கூலச் சாராய வகை.
GGenevann. ஸ்விட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரத்தவர், ஸ்விட்சர்லாந்தில் கால்வின் என்பவரது தீவிரச் சீர்திருத்தச் சமயத்தின் கோட்பாட்டாளர், (பெ.) ஜெனீவா நகரம் சார்ந்த.
GGenial a. வளர்ச்சிக்குகந்த, நலமார்ந்த, நல்லிசைவான, உடல்நலமூட்டுகிற, ஊக்கமளிக்கிற, ஆர்வமான, மகிழ்ச்சி தருகிற, ஆர்வக் கிளர்ச்சியுடைய, அன்பான, ஆதரவான, அன்புடன் பழகுகிற.
ADVERTISEMENTS
GGenial a. (உள்.) மோவாய் சார்ந்த.
GGenialityn. இன்னிணக்கமுடைமை, மகிழ்வடைமை, அன்பாதரவு, ஆர்வமாகப் பழகும் தன்மை, ஆர்வ ஒத்துணர்வு.
GGenializev. மகிழ்வி.
ADVERTISEMENTS
GGeniculatea. முழங்கால்போன்ற கணுக்களையுடைய, முழுங்கால் போல வளைந்த, முண்டுகள் வாய்ந்த, (வினை) முண்டுகளாக அமைவி.
GGeniculateda. முழங்கால்போன்ற கணுக்களையுடைய, முண்டுகள் வாய்ந்த.
GGenien. வேதாளம், அரபிக்கதைகளில் வரும் பூதம், பேயுரு.
ADVERTISEMENTS
GGenii, npl.பூதங்கள், ஆவியுருக்கள், பேயுருக்கள், சிறு தெய்வங்கள்.
ADVERTISEMENTS