தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gaby | n. பேதை. |
G | Gad | n. வீணாக அலைந்துதிரிதல், (வினை) வீணாக அலைந்துதிரி, சோம்பித்திரி, படை வகுப்பிலிருந்து அணிமீறிச் சென்று அலை. |
G | Gad | int. அட கடவுளேஸ் கடவுளாணைஸ் |
ADVERTISEMENTS
| ||
G | Gadabout, gadder | சுற்றித்திரிபவர். |
G | Gaddi | n. (இ.) தவிசு, அரியணை, அரசுநிலை. |
G | Gad-fly | n. உண்ணி, தொந்தரவு கொடுப்பவர், எரிச்சலுட்டுபவர், திடீர்த்தூண்டுதல். |
ADVERTISEMENTS
| ||
G | Gadget | n. இயந்திர நுணுக்கப் பகுதி, சிறு பொறியமைப்பு, சிறு சூழ்ச்சித்திறம். |
G | Gadhelic | n. ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர் மொழி, (பெ.) ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர்க்குரிய. |
G | Gadoid | n. கடல்மீன் இனப்பிரிவு. (பெ.) கடல்மீன் இனப்பிரிவு சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
G | Gadroons | n. pl. விளிம்பு ஒப்பனைக்குரிய உட்குவிந்த வளைவு வரிசை. |