தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Galactose | n. பாற்சர்க்கரைப் பொருள். |
G | Galantine | n. சுவையூட்டப்பட்டுச் சமைத்த வௌளை இறைச்சிக் குளிர்ப்பு. |
G | Galantty show | n. பொம்மை நிழலாட்டம். |
ADVERTISEMENTS
| ||
G | Galatea | n. கோடுபோட்ட உயர்தரப் பருத்தியாடைத்துணி. |
G | Galaxy | n. வானிலுள்ள பால்மண்டலம்,வான்கங்கை, அழகியர் குழாம், சிறந்தோர் கூட்டம், அறிவாளிகள் குழாம். |
G | Galbanum | n. பாரசீக நாட்டு மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசின்வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Gale | n. கடுங்காற்று, (கப்.) புயல், (செய்) இளமென் காற்று. |
G | Gale | n. காலந்தக வாடகை செலுத்துதல். |
G | Gale | -3 n. சதுப்புநில மணமலர்ச் செடிவகை. |
ADVERTISEMENTS
| ||
G | Galea | n. (தாவ., வில.) தலைச்சீராவைப் போன்ற அமைப்பு, தலையணி வடிவுடையது, தலையணியின் இயல்புடையது, தலைச்சீராவின் அமைப்பு உடையது. |