தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Galeeny | n. கினிக்கோழி. |
G | Galen | n. மருத்துவர். |
G | Galena | n. ஈயச் சுரங்கக் கலவை, ஈயக்கந்தகை, பளபளப்பான ஈயச் சுரங்கக் கலவை வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Galenic, galenical | கலென் என்ற பண்டைக்கிரேக்க மருத்துவரைச் சார்ந்த, கலெனின் மருத்துவமுறைக்கு இணங்கிய, பூண்டு மருத்துவம் சார்ந்த, பூண்டு முறை சார்ந்த. |
G | Galilean | n. பாலஸ்தீன் நாட்டிலுள்ள கலீலி பகுதியைச் சார்ந்தவர், கிறித்தவர், (பெ.) கலீலி பகுதிக்குரிய. |
G | Galilean(2), | கலிலியோ என்ற வான நுலறிஞருக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
G | Galilee, galilee | திருக்கோயில் நுழைவு வாயிலுள்ள முகப்புமண்டலம். |
G | Galinaceouos | a. கோழிகள்-கௌதாரிகள் அடங்கிய பறவையினத்தைச் சேர்ந்த. |
G | Galinggale | n. நறுமண மருந்துக்கிழங்கு வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Galiot | n. ஆலந்து நாட்டுச் சரக்குப் படகுவகை, ஆலந்து நாட்டு மீன்படகு வகை, குட்டையான சிறு கப்பல் வகை. |