தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Galipot | n. கெட்டியாக்கப்பட்ட கற்பூரத் தைலவகை. |
G | Galismatias | n. (பிர.) குழப்பமான பேச்சு, பொருளற்ற பேச்சு, சுற்றிவளைத்த பேச்சு. |
G | Gall | n. கல்லீரலின் சுரப்பு, கீழ்த்தர விலங்குகளின் பித்தநீர், கசப்புப் பொருள், கசப்பு, உள்ளடங்கலுடன் கூடிய பித்த நீர்ப்பை, கடுமை, காழ்ப்பு, தீராப்பகை. |
ADVERTISEMENTS
| ||
G | Gall | n. வீக்கம், கொப்புளம், திறந்த மேனியாக உராய்வுற்ற இடம், உராய்வதாலுண்டான காயம், மனப்புண், மனவேதனை, தருஞ்செய்தி, வயற்காட்டிடை வெட்டை. (வினை) புண்ணாகும்படி தேய், தேய்த்தப் புண்ணாகு, தொந்தரவு செய், துயரளி, மனம் புண்படுத்து, அவமானப்படுத்து. |
G | Gall | -3 n. மரங்களின் மீது பூச்சிகளின் செயலால் ஏற்படும் சுரணை வளர்ச்சி. |
G | Gallant | n. நடப்புநயத்தான், பழகினியன், சிங்காரன், காதற்பாங்கன், கள்ளக்காதலன், (பெ.) பகட்டான, நடப்புநயம் வாய்ந்த, ஓய்யாரமான, கருணைமறமுடைய, காதல்சார்ந்த, (வினை) மகளிர் தோழனாயிரு, பழகினியனாயிரு. |
ADVERTISEMENTS
| ||
G | Gallantry | n. கருணைமறம், நடைநயம், பெண்பாலாரிடம் காட்டப்படும் பண்பார்வை, பெண்டிரிடம் நன்மதிப்பு, காதலுடாட்டம், சிற்றின்ப நடத்தை, சிற்றின்ப நெறிபிறழ்ச்சி. |
G | Gallbladder | n. பித்தப்பை. |
G | Gall-duct | n. பித்தநீர்க்குழாய். |
ADVERTISEMENTS
| ||
G | Galleon | n. பெரியகப்பல்வகை, போர்க்கப்பல் வகை, பண்டை ஸ்பாணிய நாட்டுப் போர்க்கப்பல், அமெரிக்க வாணிகத்திற் பயன்படுத்தப்படும் பெரிய ஸ்பானிய கப்பல். |