தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gallivant | v. வீணாகச் சுற்றித்திரி. |
G | Gall-nut | n. கசப்புக்காய், மர வகையில் மை செய்யப்பயன் படுகிற புற வளர்ச்சியான கரணை. |
G | Gallomania | n. பிரஞ்சு நாட்டுப் பழக்கவழக்கங்களில் வெறியார்வம். |
ADVERTISEMENTS
| ||
G | Gallon | n. 'காலன்' நீர்மப்பொருள்கள் கூலவகைகள் முதலியவற்றைக் கணிக்கும் முகத்தலளவைக்கூறு. |
G | Galloon | n. கட்டு இழைக்கச்சை, ஆடைவிளிம்பில் இணைக்கப் படும் கசவாலான இழைக்கச்சை. |
G | Gallop | n. நாலுகாற் பாய்ச்சல், நாலுகாற் பாய்ச்சற் குதிரை இவர்தல், (வினை) நான்குகால். பாய்ச்சலிற் செல், பாய்ந்தோடு, குதித்தோடு, குதிரையை நாலுகாற் பாய்ச்சலிற் செலுத்து, விரைவேகத்தில் வாசி, வேகமாக ஒப்பி, விரைந்து பேசு, வேகமாகச் செல், விரைந்து இயங்கு, வேகமாக முன்னேறு. |
ADVERTISEMENTS
| ||
G | Gallopade | n. சுறுசுறுப்பான எழுச்சியுள்ள அங்கேரிய நாட்டுப் நடனம். |
G | Galloper | n. நான்குகாற் பாய்ச்சலிற் செல்பவர், வேகமாகச் செல்வது. |
G | Gallovidian | n. ஸ்காத்லாந்திலுள்ள 'காலோவே' என்னும் பகுதிக்குரியஹ்ர், (பெ.) 'காலோவே' பகுதியைச் சேர்ந்த. |
ADVERTISEMENTS
| ||
G | Galloway | n. உறுதிவாய்ந்த குட்டையான வளர்ப்பினக்குதிரை வகை, குட்டையான குதிரை, கால்நடை வளர்ப்பின வகை. |