தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gambist | n. சுரமண்டல் இசைக்கருவி வாசிப்பவர். |
G | Gambit | n. சதுரங்க ஆட்டத்திற் காலாட்களை வெட்டுக்கொடுத்து இலக்கிணை அடையும் ஆட்டத்தொடக்க முறை, தொடக்கச் செயற்கட்ட நடவடிக்கை. |
G | Gamblere | n. சூதாடி, செயல்துறைகளில் சூதாட்டமாடுபவர். |
ADVERTISEMENTS
| ||
G | Gambloe | n. சூதாட்டம், இடருள்ள முயற்சி ஈடுபாடு, (வினை) சூதாடு, போரிலும் பணத்துறையிலும் பெருவெற்றிகளை அடைவதற்காகப் பேரிடர்ப்பாடுகளை மேற்கொள், பெருவெற்றி நாடித் துணிவு முயற்சியில் ஈடுபடு. |
G | Gamboge | n. மக்கி, மஞ்சள்வண்ணப் பொருளாகப் பயன்படும் மரப்பிசின் வகை. |
G | Gambol | n. குதியாட்டம், துள்ளிவிளையாடல், (வினை) துள்ளிவிளையாடு. |
ADVERTISEMENTS
| ||
G | Game | n. விளையாட்டு, வேடிக்கை, ஆட்டமுழு நிகழ்ச்சி, போட்டி விளையாட்டு, சீட்டுவிளையாட்டிலும் வரிப்பந்தாட்டத்திலும் ஆட்டப்பிரிவு, ஆட்டத்தில் வெற்றிக்குரிய எண்ணிக்கதொகுதி, ஆட்டமுறைமை, வாணிகத்துறையில் ஆட்டத்துணைக்கருவிகலத் தொகுதி, வேட்டையாடப்பட்ட விலங்கு புள்ளினத |
G | Game | a. கால் கை முடமான, நொண்டியான, உறுப்புக்குறைந்த. |
G | Game-act | n. விலங்கு-புள் வேட்டை உரிமை பற்றிய சட்டம். |
ADVERTISEMENTS
| ||
G | Game-bag | n. வேட்டையாளர் கொல்லப்பட்டவற்றைக் கொள்ளும் பை. |