தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gamester | n. சூதாடி. |
G | Gamete | n. பாலணு, இனப்பெருக்கவகையில் இருபால்களின் சார்பாகவும் இணைந்துகலந்து ஒன்றையொன்று பொலிவுபடுத்தும் பாலினச்சார்பான ஊன்மத் துகட்கூறு. |
G | Gametenant | n. வேட்டையாடுவது மீன்பிடிப்பது முதலிய உரிமையுடைய நிலக் குத்தகையாளர். |
ADVERTISEMENTS
| ||
G | Gamin | n. (பிர.) தெருக்கொடுக்கு. |
G | Gaming-house | n. சூதாடுமனை. |
G | Gaming-table | n. சூதாடு மேசை. |
ADVERTISEMENTS
| ||
G | Gamma | n. கிரேக்க நெடுங்கணக்கில் மூன்றாவது எழுத்து, அந்துப்பூச்சி வகை. |
G | Gammadion | n. சுஹ்ஸ்திகை வகை. |
G | Gammer | n. நாட்டுப்புற வழக்கில் கிழவி. |
ADVERTISEMENTS
| ||
G | Gammon | n. உப்பிட்டு உலர்த்திய பன்றியின் பின்கால்விலா அடிப்பகுதி இறைச்சி, பன்றித்துடை இறைச்சி வற்றல், புகைப்பதனமிட்ட அல்லது பதனப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி, (வினை) பன்றி இறைச்சியைப் பதனஞ்செய்து பக்குவப்படுத்து. |