தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gammon | n. வட்டாடலில் இரட்டை முழுக்கெலிப்பு வெற்றி எண்ணிக்கை, (வினை) இரட்டை முழுக்கெலிப்பு எண்ணிக்கை கொண்டு தோற்கடி. |
G | Gammon | -3 n. மோசம், ஏய்ப்பு, (வினை) நம்பக்கூடிய முறையாக நடித்துப்பேசு, பாசாங்கு செய், ஏமாற்று, மோசஞ்செய். |
G | Gammon | -4 n. கப்பல் முன்புறமீது நீட்டுகோலின் மோதல், (வினை) நீட்டுகோல் வகையில் கப்பல் முன்புறமீது அடித்துக்கொள். |
ADVERTISEMENTS
| ||
G | Gamogenesis | n. பாலிணைவுச்சார்பான இனப்பெருக்கம். |
G | Gamopetalous | a. புறவிதழ் இணைவுடைய. |
G | Gamut | n. (வர.) ஏழிசைத்தொகுதி, நிறைசுரத்தொகுதி, மக்களினத்தின் முழுச்சுரவட்டம், காலப்பிரிவின் நிறைசுர வட்டம், இடைநிலைக் காலச்சுரத் தொகுதி, இடைநிலைக்கால அடிச்சுரம், குரல் இசைச்சுர முழு ஏற்றவிறக்க நிலை, இசைக்கருவி முழு எற்றவிறக்க வீச்சு, ஆற்றல் முழு எல்லை, செயல்திற முழுவீச்சு. |
ADVERTISEMENTS
| ||
G | Gamy | a. வேட்டைவிலங்கு புள்வனம் நிறைந்த, வேட்டைவிலங்கு புள்ளினங்கள் முழுச்சுவைப்பதம் பெறும்வரை பேணி வளர்க்கப்படும் நிலையுடைய. |
G | Gander | n. ஆண் வாத்து, அறிவிலி, பேதை. |
G | Gander-party | n. ஆண்கள் மட்டும் கூடி அளவளாவும் விருந்துக்கூட்டம். |
ADVERTISEMENTS
| ||
G | Gang | n. தனிக்கும்பு, கூட்டுக்குழு, வேலையாள்களின் தொகுதி, குற்றம் செய்யும் நோக்கத்தோடு இயங்கும் அல்லது செல்லும் கும்பல், விரும்பாத செயலில் ஈடுபடுங் குழு, ஒரே சமயத்தில் வேலை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கருவிகலங்களின் தொகுதி, (வினை) விரும்பாத செயலில் ஈடுபடுவதற்காகக் கும்பு சேர், குழுவுணர்ச்சியுடன் ஒன்றுபட்டு ஒத்தியங்கு, கருவி முதலியவற்றை ஒத்திசைவிக்க ஒழங்குபடுத்து. |