தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gaol | n. காவற்கூடம், சிறைச்சாலை, (வினை) சிறையிடு. |
G | Gaol-bird | n. அடிக்கடி சிறைசெல்பவர். |
G | Gaol-delivery | n. மொத்தவிசாரணை, விசாரணைக்குக் காத்திருக்கும் காவற் கைதிகள் எல்லோரையும் ஆணையாளர் மன்றக்கூட்டத்தில் மொத்தமாக ஒருங்கே விசாரணைக்கு அனுப்புதல். |
ADVERTISEMENTS
| ||
G | Gaoler | n. சிறைச்காவலர், சிறைக்காவற் பொறுப்பாளர். |
G | Gaol-fever | n. சிறைச்சாலைகளில் தொற்றுநோயாயிருந்து வந்த கடுமையான கடற்காய்ச்சல். |
G | Gap | n. பிளவு, வெடிப்பு, கீறல், உடைப்பு, தொடர்ச்சியில் இடை முறிவு, இடையீடு, இடைவௌத, இடுங்கிய வழி, மலையிடைக் கணவாய், மலைக்குவடுகளின் இடைப்பாளம், வேலி இடைவௌத, இடைவாயில், பள்ளம், விடர், கருத்திக்களிடையே வேறுபாடு, பண்புகளிடையே அகல்முரண்பாடு, ஆட்களிடையே ஒப்புணர்வின்மை, (வினை) பிளவு உண்டுபண்ணு. |
ADVERTISEMENTS
| ||
G | Gape | n. வாய்பிளத்தல், வாய்பிளப்பெல்லை, வாய்பிளப்புக் கோணம், அலகுதிறப்பெல்லை, திறக்கும் அலகுக் கூறு, (வினை) வாயைப்பிள, கொட்டாவிடு, திற, அகலமாகத் திறக்கப்பெறு, உற்றுநோக்கு, வியப்போடு நோக்கு, திகைத்துப் பார். |
G | Gaper | n. வியப்போடு உற்றுநோக்குபவர், பறவை வகை, நத்தைவகை. |
G | Gappy | a. இடைவௌதகள் நிறைந்த, பிளவுகளுள்ள, இடைமுறிவுப்ள் உள்ள. |
ADVERTISEMENTS
| ||
G | Garage | n. பொறிவண்டிக்கொட்டில், மோட்டார் வண்டியை வைத்துப்பேணிப் பழுதுபார்க்கும் குச்சில், (வினை) பொறிவண்டியைக் கொட்டிலிற் கொண்டுவிடு. |