தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Garb | n. சிறப்புடுப்பு, ஆடைத்தோற்றம், வேடம், (வினை) உடையுடுத்து, தன்னிசைவான ஆடையணி. |
G | Garbage | n. கழிவுப் பொருள், குப்பை, கூளம், பயனற்ற பொருள், விலங்கின் கழிபொருள் இரை. |
G | Garbage-man | n. குப்பைக்காரன். |
ADVERTISEMENTS
| ||
G | Garble | v. திரித்தெடுத்துரை, தீய நோக்கத்துடன் சாதகமானவற்றை மட்டும் பிரித்தெடுத்துகாட்டு, சிதைத்துக் கூறு. |
G | Garboard, garboard strake | n. மரக்கலங்களின் அடிக்கட்டைக்கு அடுத்துப் பரப்பப்பட்டிருக்கும் பலகைகளின் முதல்வரிசை, தற்காலக் கப்பல்களில் அடித்தளப் பாளத்தை அடுத்து இடப்படும் முதல்வரிசைத் தகடுகள். |
G | Garcon | n. (பிர.) பிரஞ்சு உணவுவிடுதியில் தட்டேந்தி. |
ADVERTISEMENTS
| ||
G | Garden | n. தோட்டம், இன்மகிழ்வுதரும் இடம். வளமான நிலப்பரப்பு, (வினை) தோட்டம் பேணிவளர், தோட்டம் பயிர் செய். |
G | Garden-cdity | n. தோட்ட நப்ர். |
G | Garden-engine | n. தோட்ட விசைநீர்க்குழாய். |
ADVERTISEMENTS
| ||
G | Gardener | n. தோட்டப்பணியர். |