தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGarden-whiten. வண்ணத்துப்பூச்சி வகை.
GGardner, Gardner gunn. பல குழல்கள் கொண்ட முற்கால இயந்திரத் துப்பாக்கி வகை.
GGarefowln. துடுப்புகள் போன்ற சிறகுளையுடைய கடற்பறவை.
ADVERTISEMENTS
GGargantuana. மிகப்பெரிய, பிரம்மாண்டமான.
GGargetn. ஆடுமாடு பன்றி கோழி ஆகியவற்றின் தொண்டை வீக்கம், ஆடுபாடு பன்றி கோழிகளின் தலைவீக்க நோய், பசுவின் மடி வீக்கம்.
GGarglen. தொண்டை கழுவு நீர்மம், (வினை) கொப்புளி, கழுவு நீர்மத்தைப் பயன்படுத்தித் தொண்டையைக் கழுவு.
ADVERTISEMENTS
GGargoyle, gurgoyleவிலங்கு மனித வடிவகளுடன் கூடிய பழைய சிற்பப் போக்கில் அமைந்த நீர்த்தாரைத் தூம்பு.
GGaribaldin. பெண்டிர் தளர்சட்டை, குழந்தையின் மார்புச்சட்டை, உலர்முந்திரிப்பழமுள்ள பிஸ்கோத்து.
GGarisha. கண்ணைப் பறிக்கும் பகட்டொளி வண்ண அழகுடைய.
ADVERTISEMENTS
GGarlandn. மலர் அல்லது இலை மாலை, இலக்கியத் திரட்டு, கவிதைத் தொகுப்பு, வெற்றிச் சிறப்பு, புகழ்மாலை, பரிசு, (வினை) மாலையிடு, மாலையிட்டணி செய்.
ADVERTISEMENTS