தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Garter | n. காலுறையைக் கட்டும் இழைக்கச்சை, (வினை) கால் உறையை இழைக்கச்சையினாற் கட்டு. |
G | Garter | n. ஆங்கில அரசின் உயர்தனிச் சிறப்புப்பட்ட அமைப்பின் தலைமைக் கட்டியர். |
G | Garter-snake | n. நெடுவரியுடைய நஞ்சற்ற வட அமெரிக்க பாம்புவகை, கறுப்புச் சிவப்பு வளையங்களையுடைய தென் ஆப்பிரிக்க நச்சுப்பாம்பு வகைகளில் ஒன்று. |
ADVERTISEMENTS
| ||
G | Garter-stitch | n. எளிய முறைத் தையல் வகை, எளிய குறுக்குத் தையல் முறை. |
G | Gas | எரி ஆவி |
G | Gas | n. வளி, ஆவி, காற்றுப்போன பொருள், வடிவளவின்றி இயல்நிலையில் வெற்றிடம் பரவல்ல நிலையுடைய பொருள், நிலக்கரி வளி, எரி வளி, எரிவளிக்கீற்று, சுரங்க நச்சுவளி, போர்த்துறை நச்சுப்புகை, வளி விளக்கு, கல்லெண்ணெய், புகைக் கூண்டுக்குரிய நீரக வளி, நகைப்புவளி, உணர்வகற்றியாகப் பயன்படுத்தப்படும் வெடிய உயிரகை வளி, வெற்றுரை, வீம்புரை, போலியுரை, வெற்றுச்சொல்லாடல், (வினை) அறைக்கு வளிவாய்ப்பு வழங்கு, ஊர்திப்பெட்டிக்கு வளிவசதி வளி, எதிரிமீது நச்சுப்புகை வீசு, எதிரி நிலமீது நச்சுப்புகை பரப்பு, நச்சுப்பதுகைமூலம் நச்சூட்டு, வெற்றுரையாடு, தற்பெருமை பேசு. |
ADVERTISEMENTS
| ||
G | Gas welding | ஆவிப் பற்றவைப்பு |
G | Gas-bag | n. வளிப்பை, வான்கலத்தின் வளிகொள்கலம், வாயாடி. |
G | Gasbracket | n. வளி விளக்குக்கான சுவர்மாட்டி. |
ADVERTISEMENTS
| ||
G | Gas-burner | n. வளி அடுப்பு. |