தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gas-carbon | n. வளிபடி நிலக்கரி, நிலக்கரிவளிக்குடுவையில் படியும் கெட்டியான அடர்த்தியுள்ள கரியம், கரியப்படிவு. |
G | Gas-coal | n. வளி வழங்கும் நிலக்கீல் சத்துடைய நிலக்கரி வகை. |
G | Gas-coke | n. வளி நீக்கப்பெற்ற சுட்ட நிலக்கரி. |
ADVERTISEMENTS
| ||
G | Gascon | n. 'கேஸ்கனி' என்ற பிரஞ்சுநாட்டு மாவட்டப் பகுதிக்குரியவர், தற்புகழ்ச்சியாளர், (பெ.) 'கேஸ்கனி'யைச் சார்ந்த. |
G | Gasconade | n. தற்புகழ்ச்சியான பேச்சு, (வினை) அளவுமீறித்தற்புகழ்ச்சதியாகப் பேசு. |
G | Gaselier | n. தொங்கல் கொத்துச்சர ஆவிவிளக்கு, கூரையிலிருந்து தொங்கவிடப்படும் பல கிளைகளையுடைய வளி விளக்கு. |
ADVERTISEMENTS
| ||
G | Gas-engine | n. வளி வெடிப்பாற்றற் பொறி, ஆவி வெடிப்பதனால் இயங்கும் பொறி. |
G | Gaseous | a. வளிநிலையிலுள்ள, வளியுருமான, வளிக்குரிய. |
G | Gas-escape | n. வளி ஒழுக்கு, ஆவி வௌதயேற்றம். |
ADVERTISEMENTS
| ||
G | Gas-field | n. இயல்பான வளிதோன்றும் நிலப்பகுதி. |