தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gas-filled | a. வளி நிரம்பிய. |
G | Gas-fired | a. வளியினால் வெப்பமூட்டப்பட்ட. |
G | Gas-fitter | n. வீடுகளுக்குரிய வளிவிளக்குகளுக்கான குழாய்களையும் கவரணைகளையும் பொருத்துபவர். |
ADVERTISEMENTS
| ||
G | Gas-fittings | n. கட்டிடத்தில் வளிவிளக்குகள் பொருத்துவதற்கான குழாய்கவரணைத்தொகுதி. |
G | Gash | n. திறந்த ஆழமான வெட்டு, வெட்டுப் போன்ற பிளவு, ஆழ வெட்டுவடு உண்டுபண்ணுஞ் செயல், (வினை) ஆழமான வெட்டு உண்டுபண்ணு. |
G | Gas-heater | n. நிலக்கரி வளிபயன்படுத்தப்படும் சூட்டடுப்பு. |
ADVERTISEMENTS
| ||
G | Gas-helmet | n. நச்சுப் புகைகாப்பு முகமூடி. |
G | Gasholder | n. நிலக்கரி வளி சேமிப்புக்குரிய பெரிய சேமகலம். |
G | Gasification | n. ஆவியாக மாற்றுதல் அல்லது மாறுதல், சுரங்கமிடாப்படாத அடிநிலை நிலக்கரியிலிருந்து நிலக்கரிவளி உண்டுபண்ணுதல். |
ADVERTISEMENTS
| ||
G | Gasify | v. ஆவியாக மாற்று. |