தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGas-shelln. நச்சுப் புகைக்குண்டு.
GGassingn. ஆவியைக் கொண்டு நஞ்சூட்டுதல், பயனில பேசுதல், வெற்றுரையாடல்.
GGas-stoven. சூடேற்றுவதற்கு அல்லது சமைப்பதற்குக் கரியாவி பயன்படுத்தப்பெறும் அமைவு.
ADVERTISEMENTS
GGassya. வளி நிறைந்த, வளி மிகுதியுள்ள அல்லது வௌதவிடுகின்ற, ஆவி வடிவான, வெறுமையான, வெற்றுரையான, சொற்பெருக்கமுள்ள.
GGas-tankn. வளி சேமித்து வைப்பதற்கான தொட்டி.
GGas-tarn. வளி உண்டாக்கும்போது உற்பத்தியாகும் எண்ணெய், கீல், கரியெண்ணெய்.
ADVERTISEMENTS
GGasteropodn. வயிற்றால் ஊர்ந்து செல்லும் நத்தையின உயிர்வகை.
GGastighta. வளி நுழையாத, ஆவி உட்புகாத.
GGastraean. இரண்டு உயிரணுத்திரன் வரிசைத்தளங்களையுடைய பை போன்ற வடிவுள்ள முற்காலக் கற்பித உயிரினம்.
ADVERTISEMENTS
GGas-trapn. சாக்கடை நச்சுக்காற்று வௌதவராமல் தடுக்கும் பொறி.
ADVERTISEMENTS