தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGaten. வாயில், கோட்டை முன்வாயில், வாயில் முகப்பு, முகப்பு வளைவு, வாயிற் கதவம், வாயிற் கதவுச்சட்டம், செல்வழி, இடுக்கமான மதகு, மடைவாய்க்கதவு, மலைக்கணவாய், நகரின் அல்லது கோயிலின் வாயிலில் அமைந்திருந்த பண்டை முறைகூறு மன்றம், ஆட்டத்தளங்களில் வாயில் கடந்து செல்லும் மக்கள் தொகை, வாயிற் கட்டணப் பிரிவுத்தொகை, (வினை) வாயில் அமைத்து இணை, குறிப்பிட்ட நேரத்துக்கு வாயிலடைப்புச் செய்து மாணவரைத் தண்டி.
GGate-crashv. கட்டணம் செலுத்தாமல் அல்லது அழைப்பின்றி நுழை.
GGate-crashern. அழையாது நுழைபவர்.
ADVERTISEMENTS
GGateda. வாயிலையுடைய, வாயில்களைக் கொண்ட, மாணவர் வகையில் குறிப்பிட்ட நேர வாயிலடைப்புத் தண்டனைக்கு ஆளாக்கப்பட்ட.
GGatehousen. (க,க) நுழைவாயிற் கட்டிடம், பூங்காமனை, நகர வாயில்மீதாக அமைவுறும் சிறைக்கூடம்.
GGate-keepern. வாயிலோன், வாயிற்காவலன், வண்ணத்துப்பூச்சி வகை.
ADVERTISEMENTS
GGate-leggeda. மேசைவகையில் மேற்புறத்தின் பகுதிகள் மடிந்து விழுவதற்கு வசதியாகக் கதவுச்சட்டம் போன்ற அமைப்புடைய கால்களைக் கொண்ட.
GGate-meetingn. நுழைவுக்கட்டண வாயிலிடம்.
GGate-moneyn. நுழைவுத் தொகை.
ADVERTISEMENTS
GGate-postn. வாயிற்படிக் கம்பம், கதவு மாட்டப்பெறுகிற அல்லது மூடப் பெறுகிற கம்பம்.
ADVERTISEMENTS