தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gauger | n. அளவெடுப்பவர், ஆயத்துறை அலுவலர். |
G | Gauging | n. ஆயத்தீர்வை விதிக்கப்படத்தக்க சாராய வகைகள் கொண்டுள்ள மிடாக்களை அளத்தல். |
G | Gauging-rod | n. மிடாக்களில் உள்ள நீர்மங்களின் ஆழப்பரும அளவுகளை அளந்து கணிப்பதற்காண படிக்கோற்கருவி. |
ADVERTISEMENTS
| ||
G | Gaukze | n. மென்துணி வலை, மென்பட்டு வலை, மென்கம்விவலை, ஔத ஊடுருவல்ல மென்பஞ்சியற் பொருள், புகை போன்ற தோற்றம். |
G | Gaul | n. பண்டைய பிரஞ்சுநாட்டின் பெயர், பண்டைய பிரஞ்சுநாட்டில் வசித்தவர். |
G | Gauleiter | n. (செர்.) செர்மனியில் நாசிக் கட்சி ஆட்சிக்காலத்து மாவட்ட அரசியல் தலைவர். |
ADVERTISEMENTS
| ||
G | Gaulish | n. பண்டைய பிரஞ்சுநாட்டு மக்களினத்தின் மொழி, (பெ.) பண்டைய பிரஞ்சுநாட்டு மக்களினஞ் சார்ந்த. |
G | Gaullist | n. தளபதி டிகால் என்ற பிரஞ்நாட்டு வல்லாளரைப் பின்பற்றுபவர். |
G | Gault | n. களிச்சுண்ணக் களிப்பாறைப்படுகை. |
ADVERTISEMENTS
| ||
G | Gaunt | a. மெலிந்த, ஒட்டியுலர்ந்த, ஒற்றைநாடியான, கடுகடுத்த முகமுடைய. |