தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gatling, Gatling gun | n. காட்லிங் என்பவரால் 1க்ஷ்61-இல் புதிதாக அமைக்கப்பட்ட இயந்திரத் துப்பாக்கி வகை. |
G | Gauche | a. (பிர.) செயல்நயமற்ற, அருவருக்கத்தக்க. |
G | Gaucherie | n. (பிர.) நயமற்ற செயல், பண்பின்மை. |
ADVERTISEMENTS
| ||
G | Gaucho | n. அமெரிக்க வௌளையர் செவ்விந்தியர் குருதிக்கலப்புடைய குதிரைவீரர் இனக்குழு. |
G | Gaud | n. பகட்டணிமணி, ஆரவாரப் பொருள், சிறு விளையாட்டுப்பொருள். |
G | Gauds | n.pl. பகட்டான கொண்டாட்டங்கள். |
ADVERTISEMENTS
| ||
G | Gaudy | n. ஆண்டுப் பெருவிழா, இங்கிலாந்துநாட்டுக் கல்லுரியின் பெருவிருந்து, (பெ.) நயநலமின்றிப் பகட்டாயுள்ள, நயநாகரிகமின்றி வீண் பளபளப்பாயிருக்கிற, பண்புத் தகுதியில்லாது வெற்றழகுடைய. |
G | Gaudy-day | n. களியாட்ட நாள், கல்லுரிப் பெருவிருந்து நாள். |
G | Gauge | n. அளவெல்லை, தரமதிப்பு, மதிப்பீடு, மதிப்பீட்டு வகைமுறை அமைவு, தேர்வு வகைதுறை அமைவு, தேர்வு மூல அளவை, கட்டளை அளவை, முகத்தற் படியளவை, குண்டின் விட்ட அளவு, வெடிக்குழாயின் உள்வாய்த் தரஅளவு, இருப்புத்தகட்டின் திட்ப வரையளவு, கம்பிகளின் குறுக்குவிட்ட அளவு, இருப்பூர்திப் பாதையின் அகலத்தரம், கட்டளைக்கிசையச் சரிசெய்யும் வகை முறை, பதிவளவைக்கருவி, மழையளவு வீதத்தையும் காற்றோட்ட நீறோட்ட வேலை ஏற்ற இறக்க வேக ஆற்றல்களையும் அளந்து பதிவு செய்து காட்டும் நுண்ணளவைப் படிகள் குறித்த கருவிகளில் ஒன்று, தச்சரின் இணைதளச் சறுக்குச் சறுக்குச் சட்டக் கருவி, அச்சகத் துறையில் ஒர ஒழுங்குமுறைச் சறுக்குச்சட்டக் கருவி, கொள் கல நீர்ம ஆழங் காட்டும் அமைவு, திசைத் தொடர்புநிலை,காற்றோட்டம் பிற கப்பல்கள் ஆகியவற்றின் நிலைக்குத் தொடர்பான கப்பலின் சார்பமைவுநிலை, (வினை) சரிநுட்பமாக அளவை மதிப்பெடு, அளவிட்டுக் காண், ஆழக்கோலால் அளவையிட்டுக் கணிந்து நீர்மப்பரும அளவு காண், ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண், ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண், ஆளின்பண்பாற்றல்களை மதிப்பிட்டறி, ஒருநிலைப்பட வரிசைப்படுத்து, கட்டளைத்தரப்படுத்து, கட்டளையுல்ன் சரிசெய். |
ADVERTISEMENTS
| ||
G | Gaugeable | a. அளவிட்டுக் காணத்தக்க. |