தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gavotte | n. நாட்டுப்புற ஆடல்வகை, நாட்டுப்புற ஆடலுக்கு ஏற்ற இசையமைப்பு. |
G | Gawk | n. மருண்ட நோக்கினர், அருவருப்பான நடையுடைப் பாங்கினர். |
G | Gawky | n. மிகு நாணமுடையவர், அருவருப்பான நடையுடைய் பாங்கினர், (பெ.) அருவருப்பான, மிகு நாணங்கொண்ட. |
ADVERTISEMENTS
| ||
G | Gay | a. மகிழ்ச்சி நிரம்பிய, களிப்புடைய, கிளர்ச்சி வாய்ந்த, கவலையற்ற, விளையாட்டு விருப்பமுள்ள, ஒழுக்கக் கட்டற்ற, ஒழுக்ககேடான, ஔதர்வுடைய, வண்ண வளப்புடைய, பகட்டழகுடைய. |
G | Gaysome | a. மகிழ்ச்சி வாய்ந்த. |
G | Gaze | n. துரித்த நோக்கு, கருத்தூன்றிய பார்வை, உற்றுப்பார்க்கப்பட்ட பொருள், (வினை) உற்றுப்பார், கூர்ந்து நோக்கு. |
ADVERTISEMENTS
| ||
G | Gazebo | n. மேற்கட்டி, மண்டபம். |
G | Gaze-hound | n. நோட்டம் வைத்துத் தொடரும் வேட்டை நாய். |
G | Gazel, gazelle | வனப்பும் மென்னோக்குமுடைய சிறு மான்வகை. அராபிய நாட்டு மான். |
ADVERTISEMENTS
| ||
G | Gazette | n. செய்தித்திரட்டுத் தாள், அரசினர் செய்தியிதழ், பணித்துறை வௌதயீடு, (வினை) பணித்துறைச் செய்தித்தாளில் வௌதயிடு, அரசியல் செய்தியேட்டிற் பதிவுசெய். |