தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Geese, n. goose | என்பதன் பன்மை. |
G | Gehenna | n. நரகம், அளறு, எரியூட்டுமிடம், சித்திரவதை செய்யுமிடம், துன்பத்துக்குரிய இடம். |
G | Geiger counter, Geiger-Muller counter | n. கதிர் இயக்கத்தைக் கண்டுபிடிப்பதற்கான கருவிவகை. |
ADVERTISEMENTS
| ||
G | Geisha | n. (ஜப்.) ஜப்பானிய ஆடல் மகள். |
G | Geissler tube | n. மின்னோட்டம் கடந்து செல்லும்போது வௌளொளி பரப்பும் அழுத்தம் மிகக் குறைக்கப்பட்ட வளி நிரம்பிய குழாய். |
G | Geist | n. (செர்.) அறிவுணர்வியக்க ஆற்றல், ஆர்வத்திறம், ஆர்வப்பாங்கு, ஊக்கமூட்டுந்திறம், ஆட்கொள்ளும் ஆற்றல். |
ADVERTISEMENTS
| ||
G | Gel | n. கூழ்ப்போலியான அரைத் திண்மக்கரைச்சல், (வினை) அரைத்திண்மக் கரைசலாகு. |
G | Gelatinate | v. ஊன்பசையாக்கு, இழுதாகச்செய். |
G | Gelatine | n. ஊன்பசை, எழும்பு தோல்களிலிருந்து எடுக்கப்பட்டு உணவுப்பொருள் துறை - நிழற்படத்தகடு - பசைகள் முதலியவற்றிற் பயன்படும் கூழ்போன்ற பொருள். |
ADVERTISEMENTS
| ||
G | Gelatinous | a. ஊன்பசைக்குரிய, ஊன்பசை போன்ற, இழுதுநிலைப்படுத்தப்பட்ட. |