தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGemmiferousa. மணிக்கற்களைத் தோற்றுவிக்கிற, மொட்டுக்கள் அல்லது தளிர்கள் தாங்கியுள்ள.
GGemmiparousa. மொட்டுக்கள் விட்டு இனம்பெருக்குகிற, முகைவிடுழ்ல் சார்ந்த.
GGemmologyn. மணிக்கற்கள் பற்றிய ஆய்வு நுல்.
ADVERTISEMENTS
GGemmulationn. மரபுக்கூறுகள் தோன்றுதல்.
GGemmulen. (உயி.) உடலின் பகுதிதோறும் அதனதன் மரபுப்பண்பு பொருந்தப் புத்தாக்கம் பெற்று இனப்பெருக்கம் தூண்டுவதாக டார்வின் கருதிய மரபுக்கூறு.
GGemmya. மணிக்கல் பதித்த, சுடர்வீசுகிற.
ADVERTISEMENTS
GGemsbokn. தென் ஆப்பிரிக்க மான் வகை.
GGenappen. மழமழப்பான கம்பளிநுல் வகை.
GGendarmerien. (பிர.) படைக்கலந் தாங்கிய காவல்துறைப் பிரிவு.
ADVERTISEMENTS
GGender n. (இலக்) சொல்லின் பால்வகை, ஆண்-பெண் முதலிய பால்களைக் குறிக்கும் சொல்வேறுபாடு.
ADVERTISEMENTS