தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Generator | n. மகப்பெறுபவர், ஆவி வகைகளையும் மின் ஆற்றலையும் விளைவிக்கும் அமைவு, மின் ஆக்கி, மின் ஆற்றல் உண்டாக்கும் பொறி, பொறிவிசையை மின்விசையாக்கும் பொறி. |
G | Generic | a. இனப்பொதுவியல்பான, இனத்துக்குரிய, பொதுப்படையான. |
G | Generous | a. பெருந்தன்மையுள்ள, பரந்த மனப்பான்மையுடைய, புன்மையற்ற, தப்பெண்ணக் காழ்ப்பேறியிராத, உயர்குணம் வாய்ந்த, இழிகுணமற்ற, ஈகைக்குணமுள்ள, கஞ்சத்தனமற்ற, செழிப்பான, ஏராளமான, மல்கியுள்ள, உணவு-நிறம்-இன்தேறல் வகையில் செழுமையான, நிறைவான. |
ADVERTISEMENTS
| ||
G | Generralize | v. பொதுவிதி வடிவத்துக்குக் கொண்டுவா, பொதுக் கருத்தாக உருவாக்கு, பொது இயல்பினை ஏற்று, பொதுபெயரிட்டழை, விதிவரு முறையினால் விதி-முடிவு பெறு, நிகழ்ச்சிச் செய்தி அடிப்படை மீது பொதுக் கோட்பாட்டை அமை, (கண., மெய்.) பொதுவிதி உருவில் அடக்கு, வண்ணப்பட வகையில் சிறப்பியல்புகளை மட்டும் தீட்டிக்காட்டு, ஐயத்துக்கிடமானதாக்கு, பொதுக்கோட்பாடுகள்-விதிகள் முதலியவற்றைக் கையாள், தௌதவற்ற வகையிற் பேசு, பொது ஆட்சிக்குக் கொண்டுவா. |
G | Genesiac, Genesiacal | a. விவிலிய நுலில் உலகத்தோற்றம் பற்றிக் கூறும் முதற்பிரிவு சார்ந்த. |
G | Genesis | n. விவிலிய நுலில் உலகத் தோற்றம் பற்றிக்கூறும் முதற்பிரிவு. |
ADVERTISEMENTS
| ||
G | Genet | n. புனுகுப்பூனை வகை, புனுகுப்பூனை வகையின் மென்மயிர்த்தோல். |
G | Genetic | a. தோற்றம் பற்றிய, பிறப்பு மூலத்துக்குரிய, மரவு வழிப் பண்பியல் சார்ந்த. |
G | Geneticist | n. மரபுவழிப் பண்பியல் பயிலும் மாணவர். |
ADVERTISEMENTS
| ||
G | Genetics | n.pl. மரபுவழிப்பண்பியல், பரம்பரை உள்ளிட்ட உயிர்நுல் ஆராய்ச்சி. |