தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Geneva | n. கூலச் சாராய வகை. |
G | Genevan | n. ஸ்விட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரத்தவர், ஸ்விட்சர்லாந்தில் கால்வின் என்பவரது தீவிரச் சீர்திருத்தச் சமயத்தின் கோட்பாட்டாளர், (பெ.) ஜெனீவா நகரம் சார்ந்த. |
G | Genial | a. வளர்ச்சிக்குகந்த, நலமார்ந்த, நல்லிசைவான, உடல்நலமூட்டுகிற, ஊக்கமளிக்கிற, ஆர்வமான, மகிழ்ச்சி தருகிற, ஆர்வக் கிளர்ச்சியுடைய, அன்பான, ஆதரவான, அன்புடன் பழகுகிற. |
ADVERTISEMENTS
| ||
G | Genial | a. (உள்.) மோவாய் சார்ந்த. |
G | Geniality | n. இன்னிணக்கமுடைமை, மகிழ்வடைமை, அன்பாதரவு, ஆர்வமாகப் பழகும் தன்மை, ஆர்வ ஒத்துணர்வு. |
G | Genialize | v. மகிழ்வி. |
ADVERTISEMENTS
| ||
G | Geniculate | a. முழங்கால்போன்ற கணுக்களையுடைய, முழுங்கால் போல வளைந்த, முண்டுகள் வாய்ந்த, (வினை) முண்டுகளாக அமைவி. |
G | Geniculated | a. முழங்கால்போன்ற கணுக்களையுடைய, முண்டுகள் வாய்ந்த. |
G | Genie | n. வேதாளம், அரபிக்கதைகளில் வரும் பூதம், பேயுரு. |
ADVERTISEMENTS
| ||
G | Genii, npl. | பூதங்கள், ஆவியுருக்கள், பேயுருக்கள், சிறு தெய்வங்கள். |