தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGenteelismn. உயர்மதிப்புவழக்கு, மதிப்புமிக்க சொல்வழக்காற்றுக் குறிப்பு.
GGentes, n. gensஎன்பதன் பன்மை.
GGentiann. மலைப்பாங்கர் நீல மலர்ச்செடி வகை.
ADVERTISEMENTS
GGentian-bittern. மலைப்பாங்கர் நீலமலர்ச்செடிவகையின் வேர் ஊட்ட நன்மருந்து.
GGentilen. யூதரல்லாதவர், யூதர் வழக்கில் புற இனத்தவர், (பெ.)யூதரல்லாத, யூதர் வழக்கில் புற இனம் சார்ந்த, புறச் சமயம் சார்ந்த, குடியினம் சார்ந்த, குடியினம் குறித்த, சொல் வகையில் இனம் குறித்த.
GGentilessen. பண்பமைதி, மரியாதை.
ADVERTISEMENTS
GGentilitiala. பெயர் வகையில் மக்களினம் சார்ந்த, குடியினம் சார்ந்த, குடி சார்ந்த.
GGentilityn. உயர்குடி மரபு, உயர்குடி நடை, உயர்குடிப்பழக்க வழக்கப்பாங்கு, குடியிறுமாப்பு, உயர்குடித்தன்மை, நன்னடத்தை.
GGentle n. தூண்டில் இரை ஈவகையின் முட்டைப்பழு, பயிற்றுவிக்கப்பட்ட பருந்து, கூட்டிலிருந்து எடுத்து வளர்க்கப்பெறாத தொலைமண்டலப் பருந்து.
ADVERTISEMENTS
GGentle n. உயர்குடியாளர், நற்குடிப் பிறந்தவர், (பெ.) உயர்குடிப்பிறந்த, நற்குடிசார்ந்த, நன்னிலையிலிருக்கிற, உயர்குடிக்குரிய தகுதி வாய்ந்த, மேன்மக்களுடைய, படைக்கலம் தாங்கும் உரிமையுடைய, மதிப்புவாய்ந்த, மேலான, இணக்க வணக்க நடையுடைய, அமைதியான, பண்பார்ந்த, பண்புமிக்
ADVERTISEMENTS