தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Genoa | n. இத்தாலி நாட்டு நகரம். |
G | Genocide | n. இன அழிவு. |
G | Genoese | n. ஜெனோவா நகரத்தவர், (பெ.) ஜெனோவா நகர் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
G | Genotype | n. (உயி.) கால்வழியமைப்பு, மாறுபல்ப் பரம் பரையமைப்புக் குழு. |
G | Genre | n. (பிர.) வகை, இலக்கிய நடை, பாணி, வாழ்க்கை நடைமுறைக் காட்சி ஓவியப்பாணி. |
G | Genre-painting | n. வாழ்க்கை நடைமுறைக்காட்சி ஓவியப்பாணி. |
ADVERTISEMENTS
| ||
G | Genro | n.pl. ஜப்பானிய அரசியல் முதுவிரகர். |
G | Gens | n. (ல.) குலப்பிரிவு. |
G | Gensdarmes, n. pl.gendarme | (பிர.) என்பதன் பண்மை வடிவங்களில் ஒன்று. |
ADVERTISEMENTS
| ||
G | Genteel | a. உயர் வகுப்புத் தனியுரிமையுடைய, உயர்வகுப்புக்குச் சிறப்பியல்பான, நாகரிகப் பாங்குடனொத்த, புதுப்பாணி மேற்கொண்ட, பகட்டு நல்லுடையணிந்த, வீறமைதிவாய்ந்த. |