தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gyro-car | n. சுழல்வேகமானியால் சமநிலைப்படுத்தப்பட்டு ஒரே தண்டவாளத்தில் இயங்கும் பொறியூர்தி அல்லது வண்டி. |
G | Gyro-compass | n. சுழல்வேகமானியால் இயங்கும் திசை காட்டி அல்லது திசையறி கருவி, காந்தக் கவர்ச்சியால் இயங்கும் திசைகாட்டி பயனற்ற போது திரையறிவதற்கு உதவும் சுழல் வேகமானி. |
G | Gyrograph | n. சுழற்சிகளைப் பதிவுசெய்யும் கருவி. |
ADVERTISEMENTS
| ||
G | Gyroidal | a. திருகு சுருளான, திருகிச் சுழலுகின்ற, சுழற்சியுள்ள, சுழலுகின்ற, |
G | Gyromancy | n. வட்டமாகச் சுழன்று சுழன்று சென்று தலைசுற்றி மயக்கமாக விழுந்து வருவதுரைத்தல். |
G | Gyroplane, gyropter | தலைக்கு மேலே விரைவாகச் சுற்றும் காற்றாடிப் பொறிகளின் இயக்கத்தால் உயர்ந்து செல்லும் வானுர்தி வகை, செங்குத்தாக மேலெழும் வானுர்தி வகை, மீவான் கலம், நிமிர் வானுர்தி. |
ADVERTISEMENTS
| ||
G | Gyroscope | n. சுழல் பொருள்களின் இயக்க இயல்பை விளக்குங் கருவி சுழலாவி விளையாட்டுக் கருவி ஒரு தண்டுர்தியின் சுழலாளி. |
G | Gyrose | a. (தாவ.) மடிப்புச் சு பரப்புடைய, அலை குறியடையாளங்களையுடைய. |
G | Gyrostabiliser | n. கப்பல் ஆடி உருளாமல் காக்கும் சுழல் விசைக் கருமுவி. |
ADVERTISEMENTS
| ||
G | Gyrostat | n. சுழல் பொருள்களின் இயக்க இயல்பை விளக்குங்கருவி. |